உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் 68Kg உடன் இருவர் கைது.

(ஃபாஸ்ட் நியூஸ் | மாத்தறை) – மாத்தறை – தெய்யந்தர – தெனகம பகுதியில் 68 கிலோகிராம் ஹெரோயினுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் கார் ஒன்றில் பயணித்த போது பொலிசார் மேற்கொண்ட சோதனையின் போது நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதானவர்களில், ஆண் நீர்கொழும்பு கட்டானை பகுதியினையும், பெண் கண்டியை சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரமான கடவுச் சீட்டு விநியோகம் நிறைவுக்கு…

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை – முஜிபுர் ரகுமான்..!

wpengine

ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தொடர்பில் விஷேட விசாரணை

wpengine