உள்நாட்டு செய்திகள்

ஹெரோய்ன் போதைப்பொருளுடன், பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் கைது…

சுமார் ஒரு கோடியே 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோய்ன் போதைப்பொருளுடன், பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டியிலுள்ள தங்குமிடவிடுதியில் தங்கியிருந்த போதே இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts

ஜேவிபி இனது 20வது அரசியல் திருத்த சட்டமூலத்திற்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு…

wpengine

ஹொரவபொத்தானை பாடசாலை அதிபரொருவர் உட்பட ஐவர் விளக்கமறியலில்

wpengine

சித்திரை புத்தாண்டுக்கு விசேட ரயில் சேவை

wpengine