உள்நாட்டு செய்திகள்

ஹெலியிலிருந்து தவறி விழுந்த விமானப்படை வீரர் உயிரிழப்பு..

சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஹெலியிலிருந்து தவறி விழுந்த விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளார்.

அவர் கராபிடிய போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், இன்று(26) இரவு உயிரிழந்ததாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

37 வயதுடைய குறித்த விமாப்படை வீரர் , மினுவங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

 

(rizmira)

Related posts

மீகாதென்ன பாடசாலை விவகாரம் – தெவரப்பெரும’வை கைது செய்யும் சாத்தியம்

wpengine

களனி பல்கலைக்கழக மாணவிக்கு கூரிய ஆயுதத்தினால் தாக்குதல்

wpengine

மாகாண சபைத் தேர்தலை, விருப்பு வாக்கு முறையின் கீழ் நடத்தும் எண்ணம் இல்லை…

wpengine