உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஹேமசிறி பெர்ணான்டோவிடம் 09 மணிநேர வாக்குமூலம்

(FASTNEWS|COLOMBO) – குற்றப்புலனாய்வு திணைக்களம், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிடம் நேற்று(15) 09 மணிநேரம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபரும் கடந்த 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு வோட் பிளேஸ் வீதி தற்காலிகமாக பூட்டு…

wpengine

ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த பொதுஜன பெரமுன – பட்ஜட் தோற்கடிக்கப்படுமா..?

wpengine

சைட்டம் எதிர்ப்பு பேரணி இன்று  கொழும்பை வந்தடைகின்றது

wpengine