உள்நாட்டு செய்திகள்

​மேலும் 140 பேர் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 140 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றிலிருந்து இதுவரை 4282 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 9791  ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மதிய போசன இடைவேளை – இலங்கை 93 ஓட்டங்கள்…

wpengine

திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்…

wpengine

ஒட்சிசன் கொள்வனவு இடைநிறுத்தம்

wpengine