உள்நாட்டு செய்திகள்

04 நாட்களில் போதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 1500 பேர் கைது

(FASTNEWS| COLOMBO) – நாடளாவிய ரீதியாக மதுபோதையில் வாகனம் செலுத்திய 1500 சாரதிகள் கடந்த 5ஆம் திகதியிலிருந்து இன்று(09) காலை 06.00 மணி வரையான காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நேற்று மாலை 6 மணியிலிருந்து இன்று காலை 6 மணிவரை முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 284 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

சம்பூர் அனல் மின் நிலையம் குறித்து இந்தியாவுடன் பேசத்தயார் – சம்பந்தன்

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது குறித்து நிமல் கருத்து

wpengine

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்…

wpengine