உள்நாட்டு செய்திகள்

09 இலங்கையர்கள் விமான நிலையத்தில் கைது

(FASTNEWS|COLOMBO ) – சுமார் 2.8 கிலோ தங்கத்தை கடத்த முற்பட்ட 9 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

டுபாயிலிருந்து வருகை தந்த குறித்த 9 இலங்கையர்களும் 2.8 கிலோ தங்கத்தை சங்கிலிகளாக கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

‘அம்பன்’ சூறாவளி வட கிழக்காக நாட்டை விட்டு நகர்கிறது

wpengine

இஸ்லாமியர்களின் புனித ரமழான் கால விடுமுறை இரட்டிப்பாக அறிவிப்பு..

wpengine

மழையுடன் கூடிய காலநிலை – காற்றின் வேகம் அதிகரிப்பு…

wpengine