உள்நாட்டு செய்திகள்

10 ஆம் ஆண்டு பூர்த்தி விழா எதிர்வரும் 19 ஆம் திகதி…

(FASTNEWS|COLOMBO) – 30 வருடம் நாட்டில் நிலவிய யுத்த நிறைவு வெற்றியின் 10 ஆம் ஆண்டு பூர்த்தி விழா, எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு இராணுவ வீரர்களின் நினைவு தினம் பாராளுமன்ற மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இராணுவ வீரர்கள் சேவை அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர் டபிள்யூ.டீ.ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று இரவு 10.00 மணி வரையில் இடி மின்னலுடன் கூடிய மழை

wpengine

இதுவரையில் 520 பேர் பூரண குணம்

wpengine

எமில் ரஞ்சனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்…

wpengine