உள்நாட்டு செய்திகள்

10 கிலோ கிராம் ஹொரோயினுடன் ஒருவர் கைது…

(FASTNEWS-COLOMBO) குளியாப்பிட்டிய பகுதியில் 10 கிலோ கிராம் ஹொரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெரோயின் தொகையின் பெறுமதி 12 கோடி ரூபாய் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் வீட்டில் திருட்டு!

wpengine

எதிர்வரும் 14ம் திகதி வரை மழையுடன் கூடிய காலநிலை..

wpengine

பேராயர் ரஞ்சித் ஆண்டகையினால் உயர்நீதிமன்றத்தில் இன்று(01) இடையீட்டு மனு தாக்கல்

wpengine