உள்நாட்டு செய்திகள்

10 மாதங்கள் கொண்ட இரட்டை குழந்தைகள் கொலை

(FASTNEWS|COLOMBO ) – சம்மாந்துறை – நிந்தவூர் இமம்றூம் பாடசாலை வீதியில் உள்ள வீடு ஒன்றில் இரு குழந்தைகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கூறிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு குறித்த குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

10 மாதங்கள் கொண்ட இரட்டை குழந்தைகளே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

நாடு முழுவதும் சீரான வானிலை…

wpengine

கொவிட்19 பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடவேண்டாம்

wpengine

கொரோனா ‘அடக்கம்’ இழுபறி

wpengine