உள்நாட்டு செய்திகள்

100 நாள் குறித்து கபீர் இடமிருந்து ஜனாதிபதிக்கு பதில்…

நல்லாட்சி அரசின் நூறு நாள் வேலைத்திட்டம் குறித்து தமது கட்சி பொறுப்பேற்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் இன்று(31) தெரிவித்துள்ளார்.

தனது ஆலோசனைகள் இன்றி நூறு நாள் வேலைத்திட்டம் ஒழுங்குமுறை இன்றி தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் பிறந்த தின நிகழ்வின் போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

wpengine

ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவேன்: டலஸ் அழகப்பெரும அறிவிப்பு

wpengine

பராளுமன்றத்தினை அண்டிய பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு…

wpengine