Top Story 1உள்நாட்டு செய்திகள்

துறைமுக நகர சட்டமூலம் திருத்தங்களுடன் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது, சட்டமூலத்துக்கு ஆதரவாக 148 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன.

இதனையடுத்து, குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அறிவித்தார்.

Related posts

13 வயது சிறுவனை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது..!

wpengine

வறுமை ஒழிப்பு அபிவிருத்திக்கு குழுவொன்று உருவாக்கம்

wpengine

துறைமுக நகரம் : மனு விசாரணை ஆரம்பம்

wpengine