Top Story 2உள்நாட்டு செய்திகள்

பரீட்சைகள் தொடர்பிலான அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இம்முறை கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மேலும் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பணிப்புறக்கணிப்பு தொடர்பிலான தீர்மானம் ஒன்றினை எட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள் ஒன்றுகூடல்

wpengine

தனமல்வில – வெல்லவாய வீதி விபத்தில் மூவர் பலி..

wpengine

வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யத் தடை

wpengine