Top Story 2உள்நாட்டு செய்திகள்

அரிசிக்கான விலை நீக்க வர்த்தமானி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரிசி மீதான அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலையை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரிசி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

wpengine

சீமெந்தின் விலை 300 ரூபாவால் குறைப்பு..!

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் 71ம் ஆண்டு நிறைவு ஒத்திவைப்பு..

wpengine