Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரயில் பயணிகளுக்கான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாகாணங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், சீசன் பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக மாத்திரம் எதிர்வரும் 25ம் திகதி முதல் மேல் மாகாணத்தில் ரயில் சேவைகள் இயக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மேம்பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் பயணிக்கத் தடை

wpengine

கூகிள் நிறுவனம் Location Data; தகவல்களை பகிரவுள்ளது

wpengine

மன்னார் – புத்தளம் பாதையினை திறக்க நடவடிக்கை எடுங்கள் – பிரதமரிடம் ரிஷாட் வேண்டுகோள்

wpengine