உள்நாட்டு செய்திகள்

11 மாவட்டங்கள் வறட்சியால் பாதிப்பு…

வறட்சியான காலநிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குருநாகல், அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு வவுனியா, கிளிநொச்சி, மன்னார், அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

அமைச்சிற்கான புதிய செயலாளர்கள் இன்று நியமனம்…

wpengine

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம் வேறோர் இடத்திற்கு மாற்றம்

wpengine

புருனோ திவாகர மற்றும் நடாஷா ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

wpengine