உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹோமாகம, பிடிபத பகுதியில் 12 துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கிகள் 12 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கைது செய்யப்பட்ட நபர் பாதாள உலககுழு உறுப்பினரான சிறையில் உள்ள ´ககன´ எனும் நபரின் உதவியாளர் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

வளிமண்டல திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை.

wpengine

சிங்களவர்கள் அதிகார மோகத்தில் பிளவடைந்துள்ளனர் – ஞானசார குற்றச்சாட்டு

wpengine

அரசியல் நிலைமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் கோரிக்கை விடுப்பு…

wpengine