உள்நாட்டு செய்திகள்

130 மில்லின் ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது…

சட்டவிரோதமான முறையில் 130 மில்லின் ரூபா பெறுமதியான தங்கத்தினை இலங்கைக்கு கொண்டு வந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவரிடம் இருந்து 20 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வேட்பாளர்கள் தொடர்பில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் – பெப்ரல் அமைப்பு கோரிக்கை…

wpengine

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு – பிரதான சந்தேகநபர் கைது

wpengine

தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பணிபகிஷ்கரிப்பில்…

wpengine