உள்நாட்டு செய்திகள்

14 குற்றவாளிகள் தொடர்பில் சிவப்பு அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வௌிநாடுகளுக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் 14 பேரை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சர்வதேச பொலிஸ் அமைப்பான இண்டர்போலிடம் சிவப்பு அறிவித்தல் பெற்றுள்ளனர்.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், வௌிநாடுகளில் மறைந்திருப்பதாக பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பசில் ராஜபக்ஷ MP பதவியை ராஜினாமா செய்வது ஏன்? – வெளியான முக்கிய தகவல்கள்.

News Editor

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இடையே கலந்துரையாடல்…

wpengine

கோட்டாபய நாடு திரும்புவதற்கு இது பொருத்தமான தருணம் அல்ல : ஜனாதிபதி ரணில்

wpengine