உள்நாட்டு செய்திகள்

14 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலுடன் தொடர்புடைய குழுவிற்கு உதவிய குற்றச்சாட்டில் அம்பாறையில் கைது செய்யப்பட்ட 14 பேரும் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கல்முனை நீதவான் I.N.ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாகியங்க​ல, கற்குகையில் சரிவு அபாயம் இல்லை…

wpengine

கோட்டாபயவுக்கு எதிராக கலிபோர்னியா நீதிமன்றத்தில் 10 முறைப்பாடுகள்

wpengine

மண் சரிவு அபாயத்தால் 20 குடும்பங்கள் வௌியேற்றம்…

wpengine