உள்நாட்டு செய்திகள்

1475 சிம் அட்டைகள் தொடர்பில் விசாரணை…

(FASTNEWS|COLOMBO) நீர்கொழும்பு கொச்சிகடை பகுதியில் மீட்கப்பட்ட 1475 சிம் அட்டைகள் தொடர்பில் பொலிசார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சிம் அட்டைகள் பையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை மாஓயாவில் மீன்பிடிக்க சென்ற இளைஞர்கள் சிலர் நேற்றைய தினம் அவதானித்துள்ளனர்.

எனினும் குறித்த சிம் அட்டைகளுக்கு சொந்தமான தொலைபேசி நிறுவனத்திடம் இது தொடர்பில் அறிக்கை கோருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

விளக்கமறியலில் உள்ள புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு அஸ்கிரிய பீட சங்க சபை கோரிக்கை..

wpengine

நாளை(03) முதல் காலநிலையில் மாற்றம்…

wpengine

மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றில் உரையாற்றுகிறார்.. (Update)

wpengine