உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

15% ‘VAT’ வரியால் பொது மக்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டது – ஜனாதிபதி

மே மாதம் 2 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள 15% ‘VAT’ எனப்படும் பெறுமதி சேர் வரி மூலம் பொது மக்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, குறித்த வரி சுமை பொது மக்கள் மீது சுமத்தப்படுமாயின் வரி திருத்தம் நீக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது பொலன்னறுவையில் நடைபெறும் நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=my_0bZ8bKM8″ width=”560″ height=”315″]

Related posts

பாகிஸ்தானினை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி..

wpengine

ரக்னா லங்கா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை பரிசோதிக்க கொழும்பு பிரதான நீதவான் அனுமதி

wpengine

கொவிட் – 19 : ராஜாங்கனையில் சில பகுதிகள் முடக்கம்

wpengine