விளையாட்டு

16 அணிகளைக் கொண்ட அடுத்தச் சுற்றுப் போட்டிகள் நாளை(30) முதல் ஆரம்பம்…

2018ம் ஆண்டுக்கான உலக கிண்ண காற்பந்து தொடரின் அனைத்து குழு நிலை போட்டிகளும் நேற்றுடன்(28) நிறைவடைந்தன.

இதில், இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பனாமா மற்றும் டியுனிசியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் டியுனிசியா வெற்றி பெற்றது.

ஜப்பான் மற்றும் போலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் போலாந்து 1-0 என்று வெற்றிபெற்றது.

அத்துடன் செனேகல் மற்றும் கொலம்பியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொலம்பியா 1-0 என்ற ரீதியில் வெற்றியீட்டியது.

இன்றைய தினம் போட்டிகள் எவையும் இல்லை.

நாளை(30) முதல் 16 அணிகளைக் கொண்ட அடுத்தச் சுற்றுப் போட்டிகள் ஆரம்பமாகின்றன.

இதன்படி முதலாவது போட்டியில் ஃப்ரான்ஸ் அணி ஆர்ஜென்டீனா அணியையும், உருகுவே, போர்த்துக்கல் அணியையும் எதிர்த்தாடவுள்ளது.

Image result for fifa 2018 round of 16

Related posts

தோள்பட்டையில் பலமாக இடித்த விராட் கோலிக்கு கண்டனம் – ஐசிசி

wpengine

உலக லெவன் அணி மற்றும்ஆசிய லெவன் அணி; இலங்கை விரர்கள் விபரம்

wpengine

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் சங்கா (வீடியோ இணைப்பு)

wpengine