உள்நாட்டு செய்திகள்

170 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது…

தலைமன்னார் வடக்கு கடற்பரப்பில் மூன்று இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 170 மில்லியன் ரூபா பெறுமதியான 24 கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Related posts

சஜித்தின் ஆட்சியிலும் நானே பிரதமர் – ரணில்

wpengine

உயிர்த்த ஞாயிறு : விவாதம் – 7ம் திகதி

wpengine

லலித் ஜெயசிங்கவின் பிணை நிபந்தனையினை தளர்த்த நீதிமன்றம் அனுமதி…

wpengine