உள்நாட்டு செய்திகள்

20வது திருத்தச் சட்டமூல பிரேரணை பிற்போடப்பட்டது…

20வது திருத்தச் சட்டமூலம் தனிநபர் பிரேரணையாக இன்று(22) முன்வைக்கப்படவிருந்த நிலையில் குறித்த சட்டமூலம் பிற்போடப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த பிரேரணை இன்று முன்வைக்கப்படவிருந்த போதும், அசாதாரண காலநிலையை கருத்தில் கொண்டு அதனை பிற்போட தீர்மானித்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தத் தீர்மானம்…

wpengine

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் தாம் இணையவில்லை – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே..!

wpengine

மஹிந்தவின் தலைமையில் ஒன்றிணைந்த எதிர்கட்சி கூடுகிறது…

wpengine