உள்நாட்டு செய்திகள்

20 அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு..

20 அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று(23) பகல் அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்தும் வகையில் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.

 

(rizmira)

Related posts

பிரதமர் தலைமையில் இலங்கையில் சர்வதேச இஸ்லாமிய மாநாடு

wpengine

மதுபோதையில் வாகனம் செலுத்திய 201 சாரதிகள் கைது

wpengine

5 வாகனங்களுடன் மோதி பஸ் விபத்து

wpengine