Top Story 1உள்நாட்டு செய்திகள்

20வது திருத்தம் : புதிய திருத்தங்களை சேர்ப்பதற்கு அரசு தீர்மானம் [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற குழுநிலை சந்தர்ப்பத்தில் புதிய திருத்தங்களை சேர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா உயர் நீதிமன்றத்தில் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

——————————————–   [UPDATE 10:20 AM]

20 ஆவது அரசியலமைப்பு : மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம் [UPDATE]

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாணைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

——————————————–  [UPDATE 08.42 AM]

20வது திருத்தம் : மனுக்கள் மீதான விசாரணை இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று ஆரம்பமாகவுள்ளது.

மனுக்களை விசாரணை செய்வதற்காக பிரதம நீதியரசர் தலைமையில் ஐவரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Related posts

பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.

wpengine

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

Azeem Kilabdeen

குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட இருவருக்கு இடமாற்றம்

wpengine