உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

20 வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனை சமர்பிக்கப்பட்டது…

20 வது அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் தனிப்பட்ட பிரேரணையாக பாராளுமன்ற செயலாளரிடம் சற்றுமுன்னர் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்பிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது சம்பந்தமாக 20 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் வரையப்பட்டுள்ளது.

Related posts

பங்களாதேஷ் அணிக்கு இடையிலான டெஸ்டிலிருந்து மேத்யூஸ் விலகல்…

wpengine

கொழும்பு துறைமுக வளாகத்தில் தீ..

wpengine

அரச துறை 34 தொழிற்சங்கங்கள் சுகயீன விடுப்பு போராட்டம்

wpengine