Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

2010ஆம் ஆண்டு என்னை சுகாதார அமைச்சராக்கியது என்னை முற்றாக அழிக்கவே – மைத்திரி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2010ஆம் ஆண்டு தான் சுகாதார அமைச்சராக தன்னை நியமித்தது தன்னை முற்றாக அளிக்கவே என முன்னாள் ஜனாதிபதி பொலன்னறுவை மாவட்ட சபை உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் தம்மை சிக்கலில் மாட்ட முயன்றாலும், தான் ஜனாதிபதியாக வந்ததாகவும், அந்த உண்மையை புதிய சுகாதார அமைச்சருக்கும் நினைவூட்ட வேண்டும் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் செலவு தலைப்புகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு மோசடி மற்றும் ஊழலுக்கு பெயர் போனது எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts

இரண்டாயிரத்தைக் கடந்த கொரோனா தொற்றாளர்கள்

wpengine

இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரி அதிகரிப்பு…

wpengine

கூட்டமைப்பிற்கு இன்னும் இரு போனஸ் ஆசனங்கள்

wpengine