உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

2017ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புக்கள் நாளை முதல் காட்சிக்கு..

2017ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பிரதேச செயலகங்களிலும், கிராம உத்தியோகத்தர் அலுவலங்களிலும், மாகாண சபை அலுவலகங்களிலும், நாளை(10) முதல் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் இடாப்புக்களில் பொருத்தமற்றவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தால், அது தொடர்பான எதிர்ப்புக்களை தெரிவிக்க செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படவுள்ளது என மேலதிகத் தேர்தல் ஆணையாளர் எம். எம் முஹமட் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு அடுத்த மாதம் 30ஆம் திகதி வரை உறுத்திப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

அமெரிக்காவுக்கு வரும் கியூபா மக்களுக்கு ஓராண்டில் குடியுரிமை வழங்க ஒபாமா அறிவிப்பு…

wpengine

ரவூப் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் மதத்தின் பேரால் அரசியல் செய்து சமூகங்களை பிளவுபடுத்துகின்றனர் – பிள்ளையான்..!

wpengine

அநுருத்த பொல்கம்பொல அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமனம்..

wpengine