Month : May 2017

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் இன்று..

wpengine
சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் இன்று(03) கொண்டாடப்படுகின்றது. பத்திரிகை நிறுவனங்கள், அல்லது ஊடக நிறுவனங்கள் செய்திகளை, கருத்துக்களை சுதந்திரமாக எவ்வித அச்சுறுத்தல்களும் தடைகளுமின்றி மக்களுக்கு வெளியிடுவதை பத்திரிகை சுதந்திரம் என்று வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. குறித்த இத்தினம்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மகிந்தவின் மே தினக் கூட்டத்திற்கு சென்றவர்களின் பதவிகளுக்கு ஆபத்து

wpengine
கொழும்பு காலிமுகத்திடலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட உள்ளதாக...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

‘விளையாட வேண்டாம்!’ மஹிந்த அணி

wpengine
நாட்டின் மீதுள்ள அன்பினாலும், நாட்டை பாதுகாத்த தலைவருக்காகவுமே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் மேதினக் கூட்டத்திற்கு பெருந்திரளானோர் வருகைதந்தனர் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினரின் ஊடகவியலாளர்கள் சந்திப்பு கொழும்பில் இன்று...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மேதினக்கூட்டத்தில் வேட்டியுடன் மேடை ஏறி ‘காதல் ரோஜாவே’ பாடலைப் பாடி அசத்திய அமைச்சர்!

wpengine
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டப்பேரணி கினிகத்தேனை நகரில் இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் (01) இன்று இடம்பெற்ற மேதினத்தின் பேரணி கினிகத்தேனை விநாயகர் ஆலயத்தின் முன்றலில் ஆரம்பமாகி கினிகத்தேனை பஸ்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில்..

wpengine
மாலபே, சைட்டம் மருத்துவக் கல்லூரி தொடர்பான சர்ச்சையினை முன்னிறுத்தி எதிர்வரும் 5 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)தெரிவித்துள்ளது. சுகாதாரம், ஆசிரியர், போக்குவரத்து உள்ளிட்ட பல...
உள்நாட்டு செய்திகள்

மியன்மார் அகதிகளை மிரிஹான முகாமுக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு..

wpengine
அண்மையில் கடற்படையினரால் கைது செய்யப்பட 30 மியான்மர் அகதிகளையும் மிரிஹான முகாமில் தங்கவைக்குமாறு யாழ்.மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த அகதிகள் தொடர்பில் இன்று(02) விசரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த இந்த...
வணிகம்

சர்வதேச பொருளாதார மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்..

wpengine
ரஷ்யா, சென் பீட்டர்ஸ் பேர்க்கில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மன்ற மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கலந்து கொள்ளுமாறு அந்நாட்டின் பிரதிப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். குறித்த...
உள்நாட்டு செய்திகள்

ஹம்பாந்தோட்டை , குருபொகுண பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கொலை..

wpengine
ஹம்பாந்தோட்டை , ஹுங்கம ,குருபொகுண பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. கூரிய ஆயுதத்தால் தாக்கி குறித்த இந்த கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.   (rizmira)...
உலக செய்திகள்

வட கொரியாவை அச்சுறுத்த அமெரிக்க போர்க்கப்பல்கள் கொரிய தீபகற்ப கடல்பகுதியில் முற்றுகை..

wpengine
உலக நாடுகளை அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது வடகொரியா. இதன் காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து மிகக் கடுமையான...
உள்நாட்டு செய்திகள்

உதய கம்மன்பில வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி..

wpengine
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. அமெரிக்காவில் இடம்பெரும் சமய நிகழ்வொன்றில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு, கம்மன்பில தரப்பில் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இம்மாதம் 18ம் திகதி...
உள்நாட்டு செய்திகள்

பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்..

wpengine
நாடளாவிய ரீதியில் அதிகளவான வெப்ப காலநிலை நிலவி வரும் நிலையில் மழை பெய்வது தொடர்பில் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி இன்று(02) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மேல், சப்ரகமுவ, தென்,...
உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு கோரி அரசுக்கு எதிராக ஹர்த்தால் – மஹிந்த..

wpengine
பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு கோரிஅரசாங்கத்திற்கு ஒருநாள் ஹர்த்தால் ஒன்றை நடத்தி பாராளுமன்றத் தேர்தலை முன்கூட்டி நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கூட்டு எதிர்க்கட்சியில்...
வாழ்க்கை

‘O’ குரூப் இரத்த பிரிவினருக்கு மாரடைப்பு அபாயம் இல்லையாம்..

wpengine
‘O’ குரூப் இரத்த பிரிவினருக்கு மாரடைப்பு அபாயம் மிக குறைவு என புதிய தகவல் தெரிய வந்துள்ளது. மாரடைப்பு கொடிய நோயாகும். அதனால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே அதை தடுக்க பல்வேறு சிகிச்சைகள்...
கேளிக்கை

சமகால அரசியலுக்கு பெரும் சவாலாக அமைந்த கூட்டு எதிர்க்கட்சியின் மே தின கூட்டம்.. [PHOTOS]

wpengine
ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினரின் காலி முகத்திடலில் நடைபெற்ற மே தின நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சூளுரைத்தபடி வரலாறு காணாத மக்கள் வெள்ளம் அலைதிரண்டமை சமகால அரசியலில் பெரும் சவாலாகவே அமைந்தது எனலாம். குறித்த புகைப்படங்கள்.....
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ICC இனது ODI தரவரிசை பட்டியலில் இலங்கை அணி தொடர்ந்தும் மந்த வேகத்தில்..

wpengine
ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ளது. குறித்த தரவரிசையின் படி தென்ஆப்பிரிக்க, அவுஸ்திரேலிய மற்றும் இந்தியா ஆகிய அணிகள் முறையே முதல் மூன்று இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இதில்...