உள்நாட்டு செய்திகள்

2018 கல்வியாண்டில் சாதாரண தர மற்றும் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை திகதிகளில் மாற்றம்…

2018 கல்வியாண்டில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர மற்றும் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பரீட்சைகள் பிரதி ஆணையாளர் எஸ்.பிரணவதாஸன் தெரிவிக்கையில், கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை ஆரம்பமாகும் திகதியில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் நேர அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.

Related posts

HNDA மாணவர்களது ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்

wpengine

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 47 ஆயிரத்து 866 பேர் கைது

wpengine

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உறுதிப்படுத்த ஐ.தே.கட்சியை விவாகரத்து செய்ய வேண்டும் – வாசு

wpengine