உலக கிண்ண தொடரில் இருந்து மெக்சிகோ மற்றும் ஜப்பான் வெளியேற்றம்…
2018 உலக கிண்ண கால்பந்து தொடரின், 2ஆம் சுற்று ஆட்டத்தில் மேலும் இரண்டு போட்டிகள் நேற்று(02) இடம்பெற்றன. அதன்படி, பிரேஸில் மற்றும் மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரேஸில் அணி 2:0 என்ற கோல்...