உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

2019ம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று(06)…

(FASTNEWS-COLOMBO) 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று(06) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று(06) முதல் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை, மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 13 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி மாலை வரவு செலவுத்திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

Related posts

“ஷரிஆ” சட்டம் அன்று பிழையென கூச்சலிட்டோர் இன்று நிறைவேற்ற வாதிக்கின்றனர் – டிலான்

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு அமைச்சர் விஜயதாச விலகுவதாக எச்சரிக்கை..

wpengine

பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

wpengine