உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று(07)…

(FASTNEWS-COLOMBO) 2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று(07) இடம்பெறவுள்ளது.

வரவு செலவு திட்டத்தின் நேற்று(06) ஆரம்பிக்கப்பட்ட 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

2ம் வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Related posts

முன்னால் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவிற்கு கொழும்பு விசேட உயர் நீதிமன்றம் அழைப்பாணை

wpengine

முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை

wpengine

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பம்

wpengine