உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விளையாட்டு

2019ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிற்கான அட்டவணை வெளியாகியது…

இங்கிலாந்து மற்றுல் வேல்சில் நடைபெறவுள்ள 2019ம் ஆண்டுக்கான ஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட், உலகக் கிண்ண போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

போட்டிகள் மே மாதம் 30ம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு,ஜூலை 14ம் திகதி இங்கிலாந்து லோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவுக்கு வரவுள்ளது.

இலங்கை அணியானது முதலாவது போட்டியாக நியூசிலாந்து அணியுடன் ஜூன் மாதம் 01ம் திகதி இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான கால அட்டவணை;

R.Rishma

Related posts

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை

wpengine

பாடசாலைகளை தனிமைப்படுத்தும் நிலையங்களாக பயன்படுத்த தீர்மானம் இல்லை

wpengine

மதிய போசனம் / இலங்கை அணிக்கு இன்னும் 146 ஓட்டங்கள் தேவை…

wpengine