உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்…

(FASTNEWS|COLOMBO) 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

31 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

Related posts

ஒன்றிணைந்த எதிரணியினரின் ஆர்ப்பாட்டம் – லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டது

wpengine

பசிலுக்கு தொடரும் விளக்கமறியல்

wpengine

ஜனாதிபதியினால் ஸ்ரீ.சு.கட்சிக்கு விசேட அழைப்பு…

wpengine