Month : February 2019

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி…

wpengine
71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி…

wpengine
71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி.....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

71 ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று(04)…

wpengine
71 ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. காலிமுகத்திடலில் நடைபெறும் தேசிய சுதந்திர தின பிரதான வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார். மாலைதீவு...
உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை…

wpengine
நாட்டின் கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படுவதற்கான உயர் சாத்தியம் காணப்படுகின்ற தாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, வடக்கு, மற்றும் வடமத்திய, மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை...
கேளிக்கை

பேட்மிண்டன் விளையாட்டில் கலக்கும் சாஷா விஜய்…

wpengine
விஜய்யின் மகளான சாஷா பேட்மிண்டன் விளையாட்டில் வெற்றி பெற்றதாக பள்ளி வெளியிட்ட தகவலை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், சில மாதங்களுக்கு முன்பாக ‘ஜங்‌ஷன்’ என்ற...
உலக செய்திகள்

பேரூந்து கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு…

wpengine
ரஷியாவில் பேரூந்து கவிழ்ந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்த தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்துக்கான காரணம்...
உள்நாட்டு செய்திகள்

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்…

wpengine
மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி (Ibrahim Mohamed Solih) இன்று(03) இலங்கையை வந்தடைந்துள்ளார். இந்தநிலையில், நாளை(04) இடம்பெறவுள்ள 71 ஆவது தேசிய தினத்தில் பிரதம அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

தேசிய தின நிகழ்வுகளிற்கான அனைத்து ஏற்பாடுகள் பூர்த்தி…

wpengine
71ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, தேசிய தின நிகழ்வுகளை முன்னிட்டு இன்றும்(03) ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. இன்று காலை 6.30 மணி...
உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine
நாட்டின் கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்ற தாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா, வடக்கு, மற்றும் வடமத்திய, மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை...
உள்நாட்டு செய்திகள்வணிகம்

சோளம் மற்றும் உருளைக்கிழங்கிற்கான விலை அதிகரிப்பு…

wpengine
இறக்குமதி செய்யப்படுகின்ற கிழங்கு மற்றும் சோளம் ஆகியவற்றிற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கு ஒரு கிலோவுக்கான வரி 20 ரூபாயில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இறக்குமதி செய்யப்படுகின்ற சோளத்தின்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

திமுத் கருணாரத்னவுக்கு தலையில் அடிபட்டதில் ஆஸி வீரர்கள் விரக்தியில்…

wpengine
அவுஸ்திரேலிய அணியுடன் இன்று(02) இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் வீசிய பவுன்ஸரில் தலையில் அடிபட்டு திமுத் கருணாரத்ன சுருண்டு விழுந்த சம்பவம் இலங்கை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாய்களுக்கு புதிய சாதனம் அறிமுகம்…

wpengine
செல்லப்பிராணியான நாய்களை குளிப்பாட்டிய பின்னர், ஈரத்தன்மையை உலர்த்துவதற்கு வித்தியாசமான சாதனம் ஒன்று சந்தையில் அறிமுகமாகி உள்ளது. பல்வேறு நிறுவனங்களும் செல்லப்பிராணிகளுக்கான பல சாதனங்களை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில், பஃப் என் ஃப்ளப் நிறுவனம்,...
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்…

wpengine
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மென்ட்டாவாய் தீவுக்கு 117 கிலோமீட்டர் தென்கிழக்கே கடல் படுகைக்கு அடியில்...
உள்நாட்டு செய்திகள்

கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் – 15ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்…

wpengine
கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2016ஆம், 2017ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்....
உள்நாட்டு செய்திகள்

இலங்கை இராணுவ வீரர்களின் உடல்களைக் கொண்டு வருவதில் தாமதம்…

wpengine
மாலியின் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி பலியான அமைதி காக்கும் படைப்பிரிவில் பணியாற்றிய இலங்கை இராணுவத்தினர் இருவரின் சடலங்களை நாட்டிற்கு கொண்டு வருவதில் மேலும் தாமதம் ஏற்படலாம் என தகவல்கள் வௌியாகியுள்ளன. குறித்த சடலங்களை...