Top Story 1உள்நாட்டு செய்திகள்

2021 வரவு செலவு திட்டம் ஒக்டோபரில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

“ஆயர் ஜெரோமுக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை” – மஹிந்த..!

wpengine

இஸ்லாமிய நாடுகளை வளைக்க, இந்தியாவிலிருந்து காய் நகர்த்துகிறாரா மொரகொட..?

wpengine

கொரோனா : பலி எண்ணிக்கை 132 தாண்டியது

wpengine