Month : August 2022

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வந்த தொலைபேசி அழைப்பு

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் மொஹமட் பின் சைட் அல் நயான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி ரணில்...
உள்நாட்டு செய்திகள்

மஹிந்த, பெசிலின் வெளிநாட்டு பயணத் தடை நீடிப்பு

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 11ஆம் திகதி வரை...
உள்நாட்டு செய்திகள்

சிம்மாசன உரையை தமிழ் தரப்புக்கள் காத்திரமாக முன்னகர்த்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதியின் சிம்மாசன உரையை காத்திரமாக முன்னெடுத்துச் சென்று, பொருளாதார சவால்களை தீர்க்கின்ற முயற்சிகளுக்குச் சமாந்தரமாக, தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்புக்களுக்கான தீர்வுகளையும் முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்புக்களை தமிழ் தரப்புக்கள் ஜனாதிபதிக்கு...
உள்நாட்டு செய்திகள்

சர்வ கட்சி அரசில் கலந்து கொள்ள போவதில்லை: அநுர குமார திசாநாயக்க

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சர்வ கட்சி அரசாங்கத்தில் தனது கட்சி கலந்து கொள்ளாதென்று ஜேவிபி தலைவர் அனுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அழைப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர்,...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ராஜபக்சக்களின் அரசியலை முடிவுறுத்த இயலாது; நாமல் விடுத்த பகிரங்க சவால்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியல் கிளர்ச்சிகளின் ஊடாக ராஜபக்சக்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவுறுத்திவிட இயலாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அனைத்துக் கட்சி அரசாங்கம்: ஜனாதிபதியை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி சந்திக்கிறது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கலந்துரையாடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு நேற்று...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொரளை தேவாலயத்தில் குண்டுகள் மீட்கப்பட்ட விவகாரம் – பொலிஸ் தலைமையகம் விளக்கம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொரளை – சகல பரிசுத்தவான்கள் தேவாலயத்தில் கடந்த ஜனவரி மாதம் குண்டுகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில்...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ரணில் தலைமையில் பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பார். அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் தத்துவங்களுக்கு அமைய ஒன்பதாவது...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரஞ்சன் விடுதலையானால் ஹரீன் எம்.பி பதவி விலகுவாரா? ஹரீன் அடித்த அந்தர் பல்டி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்தால் தான் எம்.பி பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாகவும், அப்பதவியை ரஞ்சனுக்கு வழங்க...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கைதாவதை தடுக்கக்கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர்நீதிமன்றில் மனு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலிமுகத்திடல் போராட்டத்தின் செயற்பாட்டாளரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தான் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு, இடைக்கால தடை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தம்மிக்க பெரேராவுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி?

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல வர்த்தகரும், முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான தம்மிக்க பெரேரா விரைவில், அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, இம்முறை பொருளாதாரத்துடன் தொடர்புடைய...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்காக இங்கிலாந்து சென்ற இரு இலங்கையர்கள் மாயம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் 22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஐந்தாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பின்னர் இலங்கை தடகள வீரரும் ஒரு உயர் அதிகாரியும் காணாமல் போயுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் இருந்து ரணிலை விடுவிக்க முடியாது : கர்தினால்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பிலான விசாரணைகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள விண்ணப்பத்தை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

போராட்டகாரர்களுக்கு தினமும் 500 உணவு பொதிகளை வழங்கிய நட்சத்திர ஹோட்டல்:பொலிஸார் தகவல்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலிமுகத்திடல் போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருந்து தினமும் உணவு வழங்கப்பட்டு வந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது சம்பந்தமாக பொலிஸார்...
உள்நாட்டு செய்திகள்

நாவலப்பிட்டி பகுதியில் வெள்ளம் – 100 ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மலையக பிரதேசங்களில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்று வீசி வருகின்றது. இடைவிடாது பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் பாரிய மண்சரிவுகளும்...