பிரித்தானிய இன்ஸ்டாகிராமரை இலங்கையிலிருந்து வெளியேற்ற ஜனாதிபதி உத்தரவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக சமூக வலைத்தள பிரசாரங்கள் மூலம் சர்ச்சையில் சிக்கிய பிரித்தானிய இன்ஸ்டாகிராமர் கெய்லி பிரேசரை உடனடியாக இலங்கையிலிருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...