Month : September 2022

உள்நாட்டு செய்திகள்

இஸ்லாமிய மத வழிபாட்டை பிழையாக விமர்சித்த ஞானசார தேரர் சவூதி தேசிய தின நிகழ்வில் பங்கேற்பு..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சவூதி தேசிய தின நிகழ்வுகளை முன்னிட்டு அந்நாட்டுக்கான கொழும்பு தூதரகத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வுகளில் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே...
உள்நாட்டு செய்திகள்

அஹங்கல்ல துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அஹுங்கல்ல, போகஹபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு (23ஆம் திகதி) போகஹபிட்டிய, ஊரகஹா வீதியில் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது இருவர்...
Top Story 1Top Story 2Top Story 3உள்நாட்டு செய்திகள்

IMF கடன் கிடைக்கும் திகதி அறிவிப்பு

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான அனுமதியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி...
உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் சீண்டல் – 10 இளைஞர்கள் கைது

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் சீண்டல் முயற்சித்த பத்து இளைஞர்களை எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். ஸ்பெயின் நாட்டிலிருந்து...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி எழுதிய கடிதம்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத வழிபாட்டுத் தலங்களில் மின்சாரத்தை சேமிப்பதற்காக மகா சங்கரத்னத்தின் முன்மாதிரியான பங்களிப்பிற்கும் அது சமூகத்திற்கு முன்னுதாரணமாகவும் திகழ்வதற்கு நன்றி தெரிவித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மகாநாயக்க தேரர்களுக்கு...
உள்நாட்டு செய்திகள்

விசேட பெரும்பான்மை தேவை

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெற்றோலிய பொருட்கள் தொடர்பான சிறப்பு விதிகள் (திருத்த) பிரேரணை அரசியலமைப்பின் 12 (1) ஆவது பிரிவுக்கு முரண்பாடானது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா நேற்று...
உள்நாட்டு செய்திகள்

முட்டாள்தனத்தைப் பரப்பும் முஸ்லிம்களை நினைத்து வெட்கப்படுகிறேன் – சிங்கள நடிகை..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காத்தான்குடியிலுள்ள முஸ்லிம்கள் சிலர் எனது காணொளிகளால் வருத்தம் அடைந்திருப்பதால் இதனை எழுதுகிறேன்.   இது எமது இலங்கை, சவூதி அரேபியா அல்ல, எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். ...
உள்நாட்டு செய்திகள்

குத்பா பிரசங்கம் கேட்டு, ஜும்ஆ தொழுகையை பார்வையிட வந்த பெளத்த பிக்குகள்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கண்டி – கட்டுகலை ஜும்ஆ பள்ளிவா­சலில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடந்த ஜும்ஆ தொழு­கையை 60 பெளத்த பிக்­குகள் நேரில் பார்­வை­யிட்­டனனர். இவர்­களில் இளம் பிக்­கு­களும் அடங்­கி­யி­ருந்­தனர். சிங்­கள...
உள்நாட்டு செய்திகள்

PTA இற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெறுகின்றது..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம்பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை கொழும்பு பிரதான...
உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த பொலிஸார்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேற்று (22) பிற்பகல் உட்கொண்ட மீன் ஒவ்வாமை காரணமாக நாடாளுமன்றத்தில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடுமையாக நோய்வாய்ப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும்...
உள்நாட்டு செய்திகள்

பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்தும், உறுப்புரிமையில் இருந்தும் முடிந்தால் தன்னை நீக்கி காட்டுங்கள் – ஜி.எல். பீரிஸ்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்சியின் அடுத்த சம்மேளனத்தின் போது புதிய தவிசாளர் நியமிக்கப்படுவார், ஆகவே அப்பதவியில் இருந்து பீரிஸ் நீக்கப்படுவார். தற்போது எமது கட்சி சூறாவளியில் சிக்கியுள்ளது. ஆனால் வீழ்ந்துவிடவில்லை. நிச்சயம் மீண்டெழும்...
உள்நாட்டு செய்திகள்

76 அமைச்சர்கள் செலுத்தாத நீர்கட்டணம் 11 கோடி : 30 நாட்கள் காலக்கெடு..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2022 ஜூலை வரை அரசாங்க குடியிருப்பில் வசிக்கும் 76 அமைச்சர்கள் பதினோரு கோடியே 8 லட்சம் ரூபாய் தண்ணீர் கட்டணத்தை செலுத்தவில்லை என்றும், இந்த கட்டணங்களை அவர்கள்...
உள்நாட்டு செய்திகள்

தேசிய சபைக்கான உறுப்பினர்களின் பெயர்கள் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 20ஆம் திகதியன்று நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெற்ற தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பில் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றில் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டார். இதன்படி,...
உலக செய்திகள்

சீனாவில் அதிரடி தீர்ப்பு: ஊழல் வழக்கில் முன்னாள் மந்திரிக்கு மரண தண்டனை..

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ்) –  சீனாவின் முன்னாள் நீதித்துறை மந்திரி பு ஜெங்குவா (வயது 67). இவர் ஊழல் செய்து சுமார் ரூ.138 கோடி மதிப்புள்ள பணம் பெற்றார் என்பதுதான் குற்றச்சாட்டு. பீஜிங்: சீனாவைப் பொறுத்தமட்டில் 2012-ம்...
உள்நாட்டு செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியுடன் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு.

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 77 வது கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள இலங்கை வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ...