Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

2023ஆம் கல்வி ஆண்டுக்கான சாதாரண தர – உயர்தர பரீட்சை நடைபெறும் திகதிகள் அறிவிப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2023ஆம் கல்வி ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை 2024ஆம் ஆண்டு மே-ஜூன் மாதங்களில் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை டிசம்பரில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

அர்ஜூன் மகேந்திரன்இன்றும் பிணை முறி விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine

தசுன் சானக்கவை பகிடிவதை செய்த விளையாட்டமைச்சரும், பேராதனை பல்கலைக்கழகத்தில் நடந்த கொடுமையும்..!

wpengine

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலின் 11வது நாளில், 750 குழந்தைகள் உட்பட 2,848 பாலஸ்தீனியர்கள் படுகொலை..!

wpengine