உள்நாட்டு செய்திகள்

20Kg தங்கக் கட்டிகளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது…

இந்தியப் பிரஜை ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (31), அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

20Kg தங்கக் கட்டிகளை, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவந்த குற்றச்சாட்டின் பேரில், விமான நிலைய சுங்கப்பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது..

Related posts

மலேசியாவில் இருந்த 150 இலங்கையர்கள் தாயகத்திற்கு

wpengine

2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் ஆடுவதில் சந்தேகம்.

wpengine

ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் முன் எச்சரிக்கை கடிதம் உண்மை

wpengine