உள்நாட்டு செய்திகள்

23ம் திகதி கொழும்பு நகர எல்லைக்குள்ளான பகுதிகளுக்கும் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்… 

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் எதிர்வரும் 23ம் திகதி பிற்பகல் 12.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

சினோபாம் தடுப்பூசிகள் தயார் நிலையில்

wpengine

வாக்குப் பெட்டிகளை கொண்டுசெல்ல 1100 பேருந்துகள்

wpengine

கொரோனா வைரஸ் – தனியார் வைத்தியசாலைகளில் பரிசோதனை

wpengine