உள்நாட்டு செய்திகள்

24 மணித்தியாலங்களில் 125 சாரதிகள் கைது

(FASTNEWS|COLOMBO ) – நேற்று(19) காலை 06 மணி முதல் இன்று(20) காலை 06 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 125 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான சோதனை நடவடிக்கை, கடந்த மாதம் 5ஆம் திகதி முதல் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதுவரை 9524 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Related posts

கரீபியனிலும் மனைவியுடன் வெளுத்துக்கட்டும் சங்கா மற்று திசர..

wpengine

அமைச்சரவைக் குழு நியமனம் நாளை(18) – ஸ்ரீ.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேர்முகப் பரீட்சை..!

wpengine

சாரதிகளுக்கு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறை, கோரிக்கை..

wpengine