ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

27 வயதில் ஹிருணிகா பாராளுமன்றத்தில்

புதிய, எட்டாவது பாராளுமன்றத்தின் அதி இளவயது உறுப்பினராக ஹிருணிகா பிரேமச்சந்திர இனங் காணப்பட்டுள்ளார். இவருக்கு தற்போது 27 வயதாகிறது.

கொழும்பு மாவட்டத்திலிருந்து ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட இவர் இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

 

11889507_745434788916549_1333194656841830343_n

Related posts

மலாலாவுக்கு திருமணம்

wpengine

நிர்வாணமாக நடனமாட வைக்க முயன்ற போலி நடன ஆசிரியர்

wpengine

குண்டு யானை’ என்று திட்டியதால் விவாகரத்து

wpengine