உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

3 ஆம் கட்ட தபால் மூல வாக்குப்பதிவு ஆரம்பம்…

உள்ளாட்சித் தேர்தல்களுக்கான மூன்றாம் கட்ட தபால் மூல வாக்குப்பதிவு இன்றும்(01) நாளையும்(02) இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தமது மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று தபால் மூல வாக்களிப்பை பதிவு செய்ய முடியும் என ஆணைக்குழு கூறியுள்ளது.

இம்முறை இடம்பெறும் உள்ளாட்சித் தேர்தலில் 5 லட்சத்து 60 ஆயிரத்து 536 அரச அதிகாரிகள் தபால் மூல வாக்குப் பதிவுக்கு தகுதி பெற்றுள்ளனர் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

விவசாய அமைச்சின் கீழ் Lanka Phosphate

wpengine

பாராளுமன்ற மோதல் தொடர்பில் ஆராயும் குழு இன்று(09) மீளவும் கூடுகிறது..

wpengine

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வருக்கு மரண அச்சுறுத்தல்

wpengine