உள்நாட்டு செய்திகள்

3 கிலோ ஹெரோயினுடன் வத்தளையில் ஒருவர் கைது

3 கிலோ கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் வத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து  ஜீப் மற்றும் கார் என்பனவும்  2.4 மில்லியன் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மத்திய செயற் குழுவின் அவசர கூட்டம் இன்று

wpengine

கொவிட் தொற்றால் 43 பேர் பலி

wpengine

நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்…

wpengine