உள்நாட்டு செய்திகள்

30 வருடங்களுக்கு பின் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து கனிய மணல் ஏற்றுமதி..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முதலாவது ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.

இந்த முதல் ஏற்றுமதி கப்பலில் புல்மோட்டை கனிய மணல் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கனிய மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த கனிய மணலை சீனாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ‘எட்கா’ ஒப்பந்தம் ஒத்திவைப்பு..?

wpengine

களுத்துறை – கட்டுகுருந்த படகு விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க பிரேரணை…

wpengine

பேராதனை பல்கலைக்கழக தாக்குதல் சம்பவம் தொடர்பில் 9 மாணவர்கள் விளக்கமறியலில்…

wpengine